பாஸ்வேர்டை அமைக்கும்போது - PASSWORD
- Dictionary இருக்கும் எந்த சொற்களை பாஸ்வேர்டில் கொடுக்க கூடாது
- பாஸ்வேர்டு எழுத்துக்களும்
எண்களும் கலந்தவையாக இருக்க
வேண்டும். - User Name இல் கொடுத்த சொற்களை பாஸ் வேர்டில் கொடுக்கக் கூடடாது
- குறைந்தது 7 எழுத்துக்கள் கொண்டதாக பாஸ்வேர்டு இருக்க வேண்டும்
Windows பாஸ்வேர்டு மறந்து விட்டால;
(Administrator)http://www.petri.co.il/forgot_administrator_password.htm
இது தொர்பான தளங்கள் (பதிவிறக்கம செய்து
பயன்படுத்திப்பாருங்கள்)http://www.loginrecovery.com
Windows பாஸ்வேர்டு மறந்து விட்டால்
Loginrecory என்ற மென்பொருளை
www.loginrecory.com என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து
பயன்படுத்திப்பாருங்கள் (XP/2000/NT)
பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் அறியாமல்
சேமித்து வைக்க
Password Keychain என்ற மென்பொருளில் நமது பாஸ்வேர்டுகளை சேமித்து பயன்படு;தலாம் பதிவிறக்கம
செய்யwww.nfxtech.com/products-passwordkeycahin.htm
No comments:
Post a Comment