பிறர் பார்க்காவண்ணம் டிரைவ்களை மறைக்க இரண்டு வழிகளில் செய்ய முடியும்


பிறர் பார்க்காவண்ணம் டிரைவ்களை மறைக்க
இரண்டு வழிகளில் செய்ய முடியும்
1.REGISTRY EDITOR
Start>Run> Regedit >HKET_CURRENT_USER\ Software\Microsoft\windows\Current version\Policies\Explorer சென்று புதிய Drive மதிப்பை உருவாக்கி அதற்கு ‘No Drives’ எனப் பெயரிடவும் டிவொர்டு மதிப்பு ‘0’ என இருக்குமேயானால; My Computer – ல் எல்லா Drive உம காட்சி தரும் ஒவ்வொரு டிரைவை மறைக்கவும் ஒவ்வொரு மதிப்புண்டு அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்

டிரைவ் மதிப்பு
A  - 1B  - 2
C  - 3
D  - 4
---- ---
Z -  33554432
All Drive 67108863




  • Nodrives என்பதை வலது கிளிக் செய்து Modify என்பதை தெரிவு செய்தால; Decimal என்பதைத்தான் கொடுக்க வேண்டும;. Hexadecimal என்பதைக் தரக்கூடாது

    ஓன்றுக்கு மேற்பட்ட டிரைவகளை மறைக்க விரும்பினால் எந்தெந்த டிரைவுகளை மறைக்க விருபுகிறோமோ அதனி;ன் மதிப்புகளைக் கூட்டிக் வரும் எண்ணிக்கையைத் தரவேண்டும

    சான்றாக A: மற்றும; C: என இரண்டையும் ஒன்றாக மறைக்க விருபிவினால் (A: மதிப்பு =1, C: மதிப்பு =4) 1+3=4, ‘5’ எனத்தந்தால; A: மற்றும; C: டிரைவ்கள் மறைக்கப்பட்டுவிடும்




  • 2 Group Police Editor (Gpedit.msc)
    Start> Run>gpedit.msc>User Configuration > Administrative Templates > windows components > Windows Explorer இங்கே

  • “Hide these specified drives in my computer”
    “Prevent access to drives from my computer”
    என இரண்டு Setting இருக்கும
    முதல் செட்டிங்கைக் கொடுத்தால் டிரைவின் ஐகான்கள் மறைக்கப்பட்டு விடும் ஆனால் ளுவயசவ , சுரn என்பதில் டிரைவினை அணுக முடியும். இரண்டாவது செட்டிங் கொடுத்தால் டிரைவ் ஐகான் தெரியும் ஆனால் அதனை அணுகும் போது Error செய்தியினைக் காட்டும் ஆனால் டிரைவினை அணுக முடியாது.
    முதல் செட்டிங்கான “Hide these specified drives in my computer”
    என்பதில
    • Not configured
      Enable
      Disabled
    என்று இருக்கும் இதில் நாம் எனேபிள் என்பதை தேர்வு செய்துள்ளோம் இதற்கு கீழே ‘Pick one of the following combinations என்ற ஒரு செட்டிங்குடன் மெனு தேர்வு இருக்கும் இதில் கொடுக்கப்பட்ட கூற்றையே நாம் மறைக்க முடியும்.


    __________________________________________shathveegan

    1 comment:

    arun said...

    Great Post, it's rocking

    Regards,

    www.softwaredonz.co.nr